பொருப்பற்று ஊர் சுற்றும் இளைஞராக இண்ட்ரோவாகிறார், கவின் இவரது காதலி சிந்துவாக, அபர்ணா தாஸ். எதிர்பாராத விதமாக கர்பமாகிறார் பெற்றோரை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர் திருமணத்திற்கு பிறகும் ஊதாரியாக இருக்கும் கவினிற்கும் சிந்துவிற்கும் சண்டை வருகிறது இதனால், குழந்தை பெற்றெடுத்தவுடன் அதை மருத்துவமனையில் விட்டு விட்டு சென்றுவிடுகிறார் சிந்து குழந்தையை வளர்க்கும் பொருப்பு கவினிடத்தில் வருகிறது-பொருப்பான தந்தையாக மாறுகிறார் கவினிற்கு மனைவியை சந்திக்கும் கட்டாயம் ஏற்படுகிறது-பிறகு என்ன நடந்தது? விடையாக க்ளைமேக்ஸ் எமோஷனிலும் நடிப்பிலும் கவின், அபர்ணா இருவரும் அப்ளாஸ் அள்ளுகின்றனர் காமெடி, எமோஷனல் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய ப்லஸ் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல ஃபீல் குட் படம்தான், டாடா