பொம்மை நாயகி படத்தின் குட்டி விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க கடலூரில் மனைவி மகளுடன் வாழ்ந்து வருகிறார் வேலு (யோகி பாபு) வேலுவின் அண்ணன் அருள்தாஸ், ஜாதி காரணமாக இவரது குடும்பத்தினரிடமிருந்து விலகியேயிருக்கிறார் வேலுவின் மகள் பொம்மை நாயகியிடம் முறைகேடாக நடக்க முயற்சி செய்கின்றனர் அந்த இருவரும் வேலுவின் அண்ணனுடைய ஜாதியை சேர்ந்தவர்கள் இந்த விஷயத்தை அருள்தாசிடம் கொண்டு செல்கிறார் யோகி பாபு இதை அருள்தாஸ் எப்படி எதிர்கொள்கிறார்? பொம்மை நாயகிக்கு நீதி கிடைத்ததா? என்பது க்ளைமேக்ஸ் யோகிபாபுவின் நடிப்பு-சிறப்பு பாலியல் அத்துமீறல் குறித்த படமாக இருந்தாலும், இப்படம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை பொம்மை நாயகியின் வசனங்கள் பார்ப்பவர்களை கைத்தட்ட வைக்கின்றன