இஷா தல்வாரை மனம்முடிக்க இருக்கும் ஹீரோவாக சத்யா(ஆர் ஜே பாலாஜி) இவரிடம் தன்னை காப்பற்றி கொள்ள தஞ்சம் புகுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு கதாநாயகனின் வாழ்க்கையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் நடக்கின்றன அவற்றை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை தொடக்கத்தில் உண்டான மர்மமுடிச்சுகள் இரண்டாம் பாகம் ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது ஹீரோ மற்றும் வில்லனின் கதாபாத்திரங்களை இன்னும் கூட நன்றாக எழுதியிருக்கலாம் திரைக்கதையில் ஏகப்பட்ட சொதப்பல்கள் உள்ளதாக ரசிகர்கள் கருத்து எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருப்பது படத்தின் ப்ளஸ் படத்தின் மெடிக்கல் மாஃபிய கதை அனைவரையும் சென்றடைந்துள்ளது படத்தின் கதாபாத்திரங்களின் நடிப்பும் மனதில் நிற்கின்றது