ரித்திகா கோவையில் பிறந்து வளர்ந்தவர்



இவரது ரியல் நேம் தமிழ்செல்வி



இவர் விஜய் டிவியின் “ராஜா ராணி” சீரியல் மூலம் அறிமுகம் ஆனார்



“cooku with comali -2 ” மூலம் பிரபலம் அடைந்தார்



தற்போது இன்ஸ்டாகிராமில் 1.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவருக்கு உள்ளனர்



இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்



நடனத்திலும் சமையலிலும் ரித்திகா வல்லவர்



cooku with comali - யில் பாலா ரித்திகா காம்பினேஷன் சூப்பர் ஹிட்



தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்



இவர் “சாக்லேட்” என்ற சீரியலிலும் நடித்தார்