5 வயதில் 'யசோதா கிருஷ்ணா' எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்



தந்தையின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற நடிகையானார்


மறைந்த நடிகர் ரகுவரனுக்கும் ரோகினிக்கும் 1996 ஆம் ஆண்டு திருமணமானது



தொலைகாட்சி தளங்களிலும் எழுத்தாளராகவும் தொகுப்பாளராகவும் அறியப்பட்டார்



'இருவர்','ராவணன்', 'பாம்பே' ,'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் நாயகிகளுக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கிறார்



ராம நாரயணன் இயக்கத்தில் உருவான 'சுமை' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர்



பாம்பே ஜெயஸ்ரீ','மது ஸ்ரீ' குரலில் வெளிவந்த 'உனக்குள் நானே' பாடலை எழுதியுள்ளார்



சமூக செயல்களிலும் கலை வழியாக விழிப்புணர்வை கொடுக்க முயன்றிருக்கிறார்



' அப்பாவின் மீசை' என்கிற திரைப்படத்தை இயக்கினார்,அத்திரைப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை



இவர் தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்