மூடு பணி புகழ் பிரதாப் போத்தன் ஜுலை-15 அன்று காலமானா‌ர்



50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கிருஷ்ணகுமார் குன்னத் மே-29 அன்று காலமானார்



இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் பிப்ரவரி-6 அன்று காலமானா‌ர்



நகைச்சுவை நடிகரான சிவ நாராயணமூரத்தி, உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர்-8 அன்று காலமானார்



மர்மதேசத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான லோகேஷ் ராஜேந்திரன் உடல்நல குறைவால் காலமானார்



மாரடைப்பு காரணமாக சலீம் அகமது கவுஸ் ஏப்ரல்-28 காலமானார்