பீக்கி பிலைண்டர்ஸ் வெப் சீரிஸின் 6 வது சீசன் வெளியாகி,அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது பெரிய ஹிட் அடித்த வெப் சீரிஸ் 'கேம் ஆப் த்ரோன்ஸ் - ஹவுஸ் ஆஃப் டிராகன்ஸ்'. பலரை சிரிப்பு மழையில் ஆழ்த்திய வெப்சீரிஸ் 'வெட்நெஸ்டே'. கொரியன் மொழியில் வெளியாகி அனைவரையும் ஈர்த்த வெப்சீரியஸ் ,'டுமாரோ'. பார்வையாளர்களை திகில் அடைய வைத்த வெப் சீரியஸ் 'தி கேர் இன் தீ மிரர்' மருத்துவ துறையின் தவறுகளை சுட்டிகாட்டும் வகையில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்ற வெப் சீரியஸ் 'ஹியூமன்' தீபக் குமார் மிஸ்ரா இயக்கத்தில் வெளியாகி காமெடி விருந்தாக அமைந்த வெப் சீரிஸ் 'பஞ்சாயத்' 2012 நிர்பயா வழக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'டெல்லி க்ரைம்' வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது விமல் நடிப்பில் உருவாகி தமிழ் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட வெப் சீரியஸ் 'விலங்கு' தமிழ் ரசிகர்களுக்கு த்ரில்லரான அனுபவத்தை கொடுத்த வெப் சீரிஸ் 'சுழல்'