கோலிவுட்டில் முன்னணி பாடகியாக திகழ்பவர், ஆண்ட்ரியா



ஆரம்பத்தில் சின்னத்திரை நாயகியாக இருந்தார்



படிப்படியாக உயர்ந்து சினிமாவில் நடிக்க அரம்பித்தார்



படங்களில் பாடல்கள் பாட ஆரம்பித்தார்



இவரது குரலுக்கு பலரும் அடிமை



இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் அடித்துள்ளன



இன்ஸ்டாவில் பல மில்லியனிற்கும் மேல் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்



ஆண்ட்ரியா தற்போது புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்



இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளித் தருகின்றனர்



இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகின்றன