2024 லில் அறிமுகமான டாப் 5 ஸ்க்ரேம்ப்ளர் மோட்டார் சைக்கிள்கள்

ஸ்க்ரேம்ப்ளர் பைக் என்பது ஆஃப் ரோட் மற்றும் தெரு பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதாகும்

ஸ்க்ரேம்ப்ளர் என்பது விண்டேஜ் பாணியிலான மோட்டார்சைக்கிள். அதிக வேகத்திற்காக எடை குறைக்கப்பட்டுள்ளது.

1. டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 1200

இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.11.83 லட்சம் என்ற விலையில் அறிமுகமானது.

2. ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450

இது பிளாக்-பேட்டர்ன் டயர்களை கொண்டுள்ளது. இதன் அடிப்படை விலை ரூ 2.39 லட்சம் ஆகும்

3. ட்ரையம்ப் ஸ்பீட் T4

ரூ. 1.99 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.ஸ்பீட் 400 இன் விலைக்குறைவான எடிஷனாகும்.

4. பிரிக்ஸ்டன் கிராஸ்ஃபயர் 500XC

இன்ஜின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதன் விலை ரூ 5.19 லட்சத்தில் தொடங்குகிறது.

5. ராயல் என்ஃபீல்டு பியர் 650

இது இன்டர்செப்டர் 650 ஐ அடிப்படையாகக் கொண்டது,இதன் விலை ரூ.3.39 லட்சம் ஆகும்