2024 இல் வெளியான டாப் 5 சொகுசு கார்கள் 2024 இல் பல கார் நிறுவனங்கள் தங்கள் பிராண்டு கார்களை புதிப்பித்துள்ளது பல புதிய சலுகைகளுடன்,ஆடம்பரத்துடன் புதிய சொகுசு கார்கள் இந்தாண்டில் வெளியாகியுள்ளது அனைத்து சொகுசு கார்களிலும், சொகுசு எஸ்யூவிகளே அதிக பங்களிப்பை தருகிறது 1. ஆடி க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் விலை- ரூ. 88.66 லட்சம் 2. கியா EV9 விலை - ரூ 1.30 கோடி 3. Porsche Macan EV விலை- ரூ.1.22 கோடி முதல் ரூ.1.69 கோடி வரை 4. மசெராட்டி கிரேகேல் விலை- ரூ.1.31 கோடி முதல் ரூ.2.05 கோடி வரை 5. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஃபேஸ்லிஃப்ட் விலை: ரூ.10.50 கோடியில் இருந்து தொடங்குகிறது