8 லட்சம் ரூபாயிலிருந்து விற்பனையாகப்படும் இந்தக் காரில் இரண்டாம் கட்ட ADAS வசதி உள்ளது
அதன் பிரிவில் சன் ப்ரூஃப் கொண்ட ஒரே காரின் விலை 6.79 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது
இந்தியாவிலேயே B-a-a-S கொண்ட ஒரே கார். இதன் ஆரம்ப விலை 9.99 லட்சம் ரூபாய்
பல சிரப்பம்சங்களை கொண்ட இந்த காரின் விலை 18.9 லட்சம் ரூபாய்
59kWh பேட்டரி திறனும் 79kWh மோட்டார் பவரும் கொண்ட இந்த காரின் விலை 21.89 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது