2024 இல் அறிமுகமான அருமையான மின்சார கார்கள் - லிஸ்ட் இதோ

இந்த ஆண்டில் மலிவு விலையில் இருந்து அதிக விலை வரை புத்தம் புதிய மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன

25 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த மின்சார கார்களை காணலாம்

1. டாடா பஞ்ச் EV

விலை -ரூ.10 லட்சம் முதல் ரூ.14.29 லட்சம் வரை ,பஞ்ச் EV ஆனது 25 kWh மற்றும் 35 kWh என இரண்டு பேட்டரி பேக்குகளில் கிடைக்கும்

2. JSW MG Windsor EV

முற்றிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பெரிய 604-லிட்டர் பூட் திறன் கொண்டுள்ளது. விலை ரூ.13.50 -15.50 லட்சம் வரை

3. டாடா கர்வ் EV

Tata Motors நிறுவனம் நிறுவனத்தின் ஐந்தாவது மின்சார காராகும். இதன் விலை ரூ.17 லட்சம் முதல் 21 வரை உள்ளது

4. மஹிந்திரா Be 6

0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் அதிகரிக்கும். ரூ.18.90 லட்சத்தில் இருந்து இதன் விலை தொடங்குகிறது

5. மஹிந்திரா XEV 9e

அதிக சக்தி வாய்ந்த 79 kWh பேட்டரி பேக் ஆனது 281 bhp மற்றும் 380 Nm உடன் 656 கிமீ ரேஞ்சை வழங்குகிறது.