2024 லில் உற்பத்தியை நிறுத்திய கார் மாடல்கள்

2024லில் பல்வேறு கார் மாடல்களை இந்திய ஆட்டோ மொபைல் துறை அறிமுகம் செய்துள்ளது ,

ஒரு சில கார் மாடல்கள் மட்டும் இந்த ஆண்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

1. மஹிந்திரா மராஸ்ஸோ

இது அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் நீக்கிய பிறகு ஊடக அறிக்கைகளின்படி,சந்தையில் இருந்தும் வெளியேறிவிட்டது.

2. ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்

2019ம் ஆண்டு இந்தியாவில் வெளியானது, இந்திய சந்தையில் கிடைக்கும் முதல் மின்சார வாகனங்களில் இதுவும் ஒன்று.

3. ஜாகுவார் ஐ-பேஸ்

இது இந்திய சந்தையில் EV ஐ அறிமுகப்படுத்திய முதல் பிரீமியம் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகும்.

4. மினி கூப்பர் SE

மின்சார வாகனமான கூப்பர் SE ஆனது 32.6 kWh ஆற்றல் வெளியீடு கொண்ட ஒற்றை மோட்டர் கொண்டது.

5.கண்ட்ரிமேன்

0 - 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டிவிடும்,7-ஸ்பீடு இரட்டை கிளட்ச் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டது.