அசத்தல் லுக்கில் டாடா சியாரா - சிறப்புகள் என்ன?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் டாடா நிறுவனம், தனது முற்றிலும் சியரா கார் மாடலை காட்சிப்படுத்தியது.
இது ICE இன்ஜின் கார் ஆகும். மெலிதான LED ஹெட்லைட்களுடன் ஃப்ளஷ் கதவு கைப்பிடிகளும் உள்ளன.
19 அங்குல அலாய் வீல்கள் மற்றும் ஆரோக்கியமான அளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளன
சியரா ஒரு பெரிய சென்ட்ரல் யூனிட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் மூன்று திரைகளுக்குக் குறையாமல் கிடைக்கிறது.
ஒளிரும் ஸ்டீயரிங் வீல் மற்றும் டாப்பென்ட் வேரியண்ட்களில் லவுஞ்ச் இருக்கை விருப்பமும் இருக்கும்.
இன்ஜின் விருப்பங்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் 170பிஎஸ் உடன் இருக்கும். டீசல் 2.0லி யூனிட்டாக இருக்கும். ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களை எதிர்பார்க்கலாம்
பெட்ரோல் வேரியண்ட் விலை 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலும், டாப் எண்ட் வேரியண்ட்கள் 20 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
திய சியாரா கார் மாடலானது இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.