ஒரு வருடம் கழித்து ஜனவரி 17, 2025 அன்று இந்தியாவில் க்ரேட்டாவின் எலெக்ட்ர்க் எடிஷனை ஹூண்டாய் அறிமுகப்படுத்தவுள்ளது
சிறிய 59 kWh பேட்டரி பொருத்தப்பட்டவை. ரூ. 18.9 லட்சம் மற்றும் ரூ. 21.9 லட்சம் என அடிப்படை விலையை மட்டுமே வெளிப்படுத்தியது.
பல அம்சங்கள் மற்றும் உயர்தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் என கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸின் ஃபிளாக்ஷிப் SUVகளான ஹாரியர் மற்றும் சஃபாரி மின்சார பவர் ட்ரெய்ன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றத்தக்க கூரை, கத்தரிக்கோல் கதவுகள் இருக்கும். 3.2 வினாடிகளில் 100 km/h வேகத்தில் பயணிக்க செய்யும் என கூறப்படுகிறது
மாருதி நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாக, E-விடாரா சந்தையில் அறிமுகமாக உள்ளது.
579 bhp மற்றும் 1,164 Nm முறுக்குவிசையுடன், 5 வினாடிகளுக்குள் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.