2024ன் 5 சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள் எது தெரியுமா?

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் கடந்த 3 ஆண்டுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை அதிகரித்துள்ளது.

உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது மின்சார ஸ்கூட்டர்கள அறிமுகப்படுத்தின.

1. ஏதர் ரிஸ்டா

ரூ.1.10 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகமான இது 2.9 kWh மற்றும் 3.7 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டுள்ளது

2. ஹீரோ விடா V2

80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும் என்று நிறுவனம் கூறியுள்ளது.அதிகபட்சமாக 90 kmph வேகத்தை எட்டும்

3. டிவிஎஸ் iQube ST 5.1

ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் விலை ரூ.1.85 லட்சம் ஆகும்.

4. பஜாஜ் சேடக் 35 சீரிஸ்

3502 மற்றும் 3501 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும்,அதிகபட்ச வேகம் மணிக்கு 73 கி.மீ. ஆகும்

5. ஹோண்டா ஆக்டிவா இ

இரண்டு மாற்றக்கூடிய பேட்டரிகளுடன் வருகிறது, ஒவ்வொன்றும் 1.5 kWh திறன் கொண்டது.