சந்தை மதிப்பின் அடிப்படையில்(USD) மிகச் சிறந்த கார் உற்பத்தி நிறுவனங்கள்

Published by: ABP NADU

1. டெஸ்லா

எலான் மஸ்க்-ன் டெஸ்லா மோட்டர்ஸின் மதிப்பு 1.412 டிரில்லியன்

2. டொயோட்டா

இந்த கார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 238.7 பில்லியன்

3. பி.ஒய்.டி

சீனாவின் கார் நிறுவனமான பி.ஒய்.டி(BYD)-ன் மதிப்பு 108.98 பில்லியன்

4. ஷாவ்மி

இந்த கார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 99.47 பில்லியன்

5. ஃபெராரி

ஃபெராரி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 78.10 பில்லியன்

6. மெர்சிடிஸ்- பென்ஸ்

இந்த நிறுவனத்தின் மதிப்பு 59,90 பில்லியன்

8. ஜெனரல் மோட்டர்ஸ்

ஜெனரல் மோட்டர்ஸின் சந்தை மதிப்பு 54.96 பில்லியன்

7. போர்ஷே

இக்கார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 56.51 பில்லியன்

9. பி.எம்.டபிள்யூ(BMW)

இந்த கார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 50.12 பில்லியன்

10. ஃபோக்ஸ்வாகன்

இந்த நிறுவனத்தின் மதிப்பு 46.01 பில்லியன்