ரால்ஸ் ராய்ஸ் முதல் ஃபெராரி வரை இந்தியாவில் 2024லில் விலையுயர்ந்த கார்களின் லிஸ்ட் இதோ!!

Published by: ABP NADU

10.மெக்லாரன்

இந்த கார் ரூ.5.9 கோடிக்கு விற்கப்படுக்கிறது.

9.பெண்ட்லீ பெண்டியாகா

இந்த கார் ரூ.5கோடியிலிருந்து ரூ.6.8கோடி வரை விற்பனை செய்யப்படுக்கிறது

8.ரால்ஸ் ராய்ஸ் குலினான்

ரூ.6.9 கோடிக்கு விற்கப்படுக்கிறது.

7.பெண்ட்லீ ஃபிலையிங் ஸ்பர்

இந்த காரானது ரூ.5.3 கோடியிலிருந்து ரூ.7.6 கோடி வரை விற்பனை செய்யப்படுக்கிறது.

6.ஃபெராரி எஸ் ஃப் 90

இந்த கார் ரூ.7.5 கோடிக்கு விற்கப்படுக்கிறது

4.ரால்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

இந்த கார் சுமார் 6.9 கோடி ரூபாயிலிருந்து 7.9 கோடி ரூபாய் வரை விற்கப்படுக்கிறது

3.பெண்ட்லீ காண்டினெண்டல்

இந்த கார் ரூ.5.2 கோடியிலிருந்து ரூ.8.5 கோடி வரை விற்கப்படுக்கிறது.

2.லாம்போர்கினி ரெவ்யுஎல்டோ

இந்த கார் சுமார் 8.9 கோடி ரூபாய்கு விற்கப்படுக்கிறது

1.ரால்ஸ் ராய்ஸ் ஃபாண்டம்

இந்த கார் தான் இந்தியாவிலேயே விலையுயர்ந்த காராக சுமார் ரூ.8.5 கோடியிலிருந்து ரூ.10.5 கோடி வரை விற்கப்படுக்கிறது.