நாட்டின் மிகவும் மலிவான SUV-யின் ஆன் - ரோட் விலை சென்னையில் எவ்வளவு?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

இந்தியாவில் பல நிறுவனங்கள் பட்ஜெட்டில் SUV கார்களை விற்பனை செய்கின்றன

Image Source: pexels

மிகவும் மலிவான எஸ்யுவிக்களின் பட்டியலில் ரெனால்ட் கைகர், நிசான் மேக்னைட் போன்ற கார்கள் உள்ளன

Image Source: Renault

சென்னையில் நிசான் மேக்னைட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ 5,65,000 ஆகவும், ஆன்-ரோட் விலை ரூ.6.81 லட்சமாகவும் உள்ளது

Image Source: Magnite

சென்னையில் ரெனால்ட் கைகர் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ 5,81,000 ஆகவும், ஆன்-ரோட் விலை ரூ 6.93 லட்சம் ஆகவும் உள்ளது.

Image Source: Magnite

இந்த கார்கள் பெட்ரோல் இன்ஜினில் பல வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இவற்றில் நல்ல க்ரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கிறது

Image Source: renault India

நல்ல மைலேஜையும், தினசரி பயன்பாட்டிற்கு தேவையான அம்சங்களையும் கொண்டுள்ளன

Image Source: Renault India

வரிகளால் இந்த கார்களின் ஆன் - ரோட் விலைகள் அந்தந்த மாநிலங்கள் மற்றும் நகரங்களைப் பொறுத்து மாறுபடும்

Image Source: Magnite

வாங்குவதற்கு முன் ஆன் ரோட் விலையுடன் அம்சங்கள் மைலேஜ் விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Image Source: Magnite

டெஸ்ட் ட்ரைவ் ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் தேவைகளுக்கு ஏற்ப எஸ்யுவி கார்களை வாங்குவது நல்லது

Image Source: pexels