ஆஸ்திரேலியாவின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் மிச்டெல் ஸ்டார்க் பந்து ஸ்விங் ஆவதே தெரியாமல் ஸ்டெம் கிழே சாயும். மிகச் சிறந்த பந்து வீச்சாளர். இடது கை வேகப்பந்துவீச்சாளர் 142.1 kmph வேகம் இவர் வீசும் பந்து அதிரடி பேட்ஸ்மேன்களையும் இவரது பவுலிங் மிரட்டும். 71 டெஸ்ட்களில் 287 விக்கெட்களை எடுத்துள்ளார். 106 ஒருநாள் போட்டிகளில் 206 விக்கெட்கள் எடுத்துள்ளார். திறமையை வெளிப்படுத்த வாழ்த்துகள் ஸ்டார்க்.