உணவு விநியோக ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. அவர்கள் டெலிவரி செய்யும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு தொகை செலுத்தப்படும்.

Published by: ராஜேஷ். எஸ்

அடிப்படை கட்டணத்தைத் தவிர உணவகத்திலிருந்து வாடிக்கையாளரின் வீட்டிற்கு உள்ள தூரத்தைப் பொறுத்து ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று கூடுதலாக வழங்கப்படுகிறது.

Published by: ராஜேஷ். எஸ்

ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆர்டர்களை முடித்தால் போனஸ் அல்லது ஊக்கத்தொகை கிடைக்கும்

Published by: ராஜேஷ். எஸ்

பீக் ஹவர்ஸில் பணிபுரிந்தால், ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ₹10-₹20 வரை போனஸ் வழங்கப்படும்.

Published by: ராஜேஷ். எஸ்

மழை பெய்யும்போது வேலை செய்பவர்களுக்கு 'ரெயின் சர்ஜ்' என்ற பெயரில் கூடுதலாக பணம் வழங்கப்படும்.

Published by: ராஜேஷ். எஸ்

செயலி வழியாகவோ அல்லது வாடிக்கையாளர்கள் நேரடியாக கொடுக்கும் உதவித்தொகையும் அவர்களின் வருமானத்தில் ஒரு பகுதியாக இருக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

ஒரு மாதத்தில் முழுநேர வேலை (10-12 மணி நேரம்) செய்பவர்கள் அனைத்து செலவுகளையும் கழித்து ₹15,000 முதல் ₹25,000 வரை சம்பாதிக்கலாம்.

Published by: ராஜேஷ். எஸ்

வருமானத்தில் பெட்ரோல் செலவு, பைக் பராமரிப்பு மற்றும் மொபைல் டேட்டா செலவுகளை டெலிவரி பாய்ஸ் ஏற்க வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

வாடிக்கையாளர்கள் அளிக்கும் மதிப்பீடுகள் நன்றாக இருந்தால் அவர்களுக்கு அதிக ஆர்டர்கள் ஒதுக்கப்படும்.

Published by: ராஜேஷ். எஸ்

முழுநேர டெலிவரி பாயாக வேலை செய்வதால் வருமானம் கிடைக்காது. அதனால் பெரும்பாலும் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்