மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்திற்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

Published by: ராஜேஷ். எஸ்

கருட புராணம்படி ஒரு நபர் இறப்பதற்கு முன் பசுவை தானம் செய்தால் எமலோக வேதனை இருக்காது.

Published by: ராஜேஷ். எஸ்

மரணத்திற்குப் பிறகு, பாவிகளின் ஆத்மாக்கள் வைதரணி நதியைக் கடக்க வேண்டும். இது சீழ், இரத்தம், பயங்கரமான உயிரினங்களால் நிறைந்தது.

Published by: ராஜேஷ். எஸ்

யாரு வாழ்க்கையில் நல்ல காரியங்கள் செய்தார்களோ, அவர்களுக்கு அந்த நதியைக் கடக்க வேண்டிய அவசியம் இல்லை.

Published by: ராஜேஷ். எஸ்

பசு தானம் செய்வதால் ஒருவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்.

Published by: ராஜேஷ். எஸ்

மரணத்திற்குப் பிறகு மோட்சத்திற்குச் செல்லும் வழி எளிதாகிறது

Published by: ராஜேஷ். எஸ்

பசுவை தானம் செய்வதால் 33 கோடி தேவர்களின் ஆசி கிடைக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

அந்த குடும்பத்தின் மீது லட்சுமி தேவியின் அருள் இருக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்