இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப கண்டிப்பானவர்களாவும், ஒழுக்கமானவர்களாகவும் இருப்பார்களாம் மகர ராசி பெண்கள் ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களாம் அனைத்து விஷயங்களிலும் உயர்ந்த இலக்குகளை அமைத்துக் கொள்வார்களாம் கன்னி ராசி பெண்கள் புத்திக்கூர்மை வாய்ந்தவர்களாகவும், கவனம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம் அவர்களின் நோக்கங்கள் மற்றவர்களை மேம்படுத்தவும் வளரவும் உதவுமாம் விருச்சிக ராசி பெண்கள் மிகவும் சுதந்திரமாக மனதில் பட்டதை பேசுவார்களாம் விருச்சிக ராசி பெண்கள் நேர்மை மற்றும் விசுவாசத்தை மதிப்பார்களாம் சிம்ம ராசி பெண்கள் அரவணைப்பு மற்றும் தாராள மனப்பான்மைக் கொண்டவராக இருப்பார்கள் மற்றவர்களும் தங்களை அதற்கேற்ப நடத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் இங்கு குறிப்பிடப்பட்ட அனைத்து தகவல்களும் ஜோதிட சாஸ்திரத்தின் படி கொடுக்கப்பட்டுள்ளது