மாசி மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் விஞ்ஞானத்தில் அதிக ஆர்வம் இருக்குமாம் இவர்களுக்கு பிறந்த ஊரில் கடைசி வரை இருக்கும் வாய்ப்பு இருக்காதாம் வேலைக்காக பல்வேறு இடத்திற்கு பயணம் செய்யலாம் அழகிற்கு மிகவும் முக்கியதுவம் கொடுப்பார்களாம் எண்ணங்களை மாற்றினால் நினைத்த காரியத்தில் வெற்றி பெறலாம் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணுவார்களாம் பண பிரச்சனை இல்லாமல் செல்வத்துடன் வாழ்வார்களாம் நண்பர்கள் உறவினர்களை அதிகம் நேசிப்பார்களாம் ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் உள்ளதால் அதிகமாக செலவு செய்ய யோசிக்க மாட்டார்களாம்