இந்த தேதிகளில் பிறந்தவர்களை நம்பக்கூடாதாம் ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான எண்கள் கண்டறியப்படுகிறது ஒருவரின் பிறந்த நாள் 25 என்று வைத்துக் கொள்வோம். அவரின் பிறந்தநாளின் கூட்டுத்தொகை 7 ஆகும் நியூமெராலஜி படி இவர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி விவாதிப்பார்களாம் மற்றவர்களின் ரகசியத்தை வெளிப்படுத்தவதில் தயங்கமாட்டார்களாம் மாதத்தின் 6,15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பானவர்களாக திகழ்வார்களாம் மாதத்தின் 3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமானவர்களாக திகழ்வார்களாம் மாதத்தின் 8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆசை அதிகமாக இருக்குமாம் 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அக்கறையுடன் செயல்படுவார்களாம் 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிகம் சாகசங்களை விரும்புகிறார்களாம்