பங்குனியில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் இவர்களுக்கு சிற்பக்கலை மீது அதிக ஆர்வம் இருக்குமாம் இவர்கள் போதைப்பழகத்திற்கு அடிமையாகி விடுவர்களாம் இயல்பாகவே முன் கோபம் அதிகமாக வருமாம் கவனமாக இல்லாவிட்டால் ஏமாற்றம் அடையலாம் பெண்கள் இளம் பருவத்தில் வறுமையில் சிக்கிக்கொள்ளலாம் பங்குனியில் பிறந்தவர்களுக்கு பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கலாம் பேசி பேசி மற்றவர்களை மயக்கும் சக்தி இருக்குமாம் ஆன்மீகத்தை நம்பினால் எதிர்காலத்தில் நன்மை நடக்கலாம் குழந்தைகள் மீது அதிக அக்கரை காட்டுவார்களாம்