தையில் பிறந்தவர்கள் மிகவும் கஞ்சத்தனமாக செலவு செய்வார்களாம் இவர்கள் மற்றவர்களை நம்பி எந்த காரியத்திலும் இரங்கமாட்டார்களாம் எந்த காரியத்திலும் நிதானமாக இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை அழகான பொருளை விட அந்த பொருட்களை தயாரித்தவரையே பாராட்டுவார்களாம் தையில் பிறந்த பெண்கள் மேக்-கப் இல்லாமலும் அழகாக இருப்பார்களாம் காதல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது என சொல்லப்படுகிறது இவர்களுக்கு வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணமே நடைபெறுமாம் தை மாத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை பல முறை சொல்ல வேண்டியிருக்குமாம் படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் துடிப்பாக செயல்படுவார்களாம் இவர்கள் மற்ற பெண்களுடன் நெருங்கி பழக மாட்டார்களாம்