ஜோதிட சாஸ்திரத்தின்படி சுக்கிரனை வலுப்படுத்த வைரம் உதவும் இதை அணிந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் வசதிகளுக்கும் பஞ்சம் இருக்காதாம் திருமண வாழ்க்கைக்கு வைரம் மிகவும் மங்களகரமானது என்று கூறப்படுகிறது ஜோதிடர்களின் கூற்றுப்படி, கலை, ஊடகம், திரைப்படம், பேஷன் துறையினர் வைரம் அணியலாம் ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம், துலாம், கும்பம் ஆகிய சூரிய ராசிகளை சேர்ந்தவர்கள் அணியலாம் ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீனம் ஆகியவர்களுக்கு வைரம் நல்லதல்ல விருச்சிக ராசிக்காரர்கள் வைரத்தை தவிர்க்க வேண்டும் வைரம் அணிவதற்கு முன் ஜோதிடரின் ஆலோசனையைப் பெறவும் ஜாதகத்தில் சனி, சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தாலும் வைரம் அணியலாம்