வீடு கிரகப்பிரவேசம் செய்ய உகந்த தமிழ் மாதங்கள்!
abp live

வீடு கிரகப்பிரவேசம் செய்ய உகந்த தமிழ் மாதங்கள்!

Published by: பிரியதர்ஷினி
தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான இந்த சித்திரையில் புது வீட்டிற்கு குடி போவதை தாராளமாக செய்யலாம். கிரகப்பிரவேசங்கள் செய்வதற்கு சித்திரை மாதம் சிறந்த மாதம் ஆகும்
abp live

தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான இந்த சித்திரையில் புது வீட்டிற்கு குடி போவதை தாராளமாக செய்யலாம். கிரகப்பிரவேசங்கள் செய்வதற்கு சித்திரை மாதம் சிறந்த மாதம் ஆகும்

புதியதாக வீட்டிற்கு குடி போகுதல், கிரகப்பிரவேசம் செய்தல், வாடகை வீடு மாறுதல் உள்ளிட்டவற்றை வைகாசி மாதத்தில் தாராளமாக செய்யலாம்
abp live

புதியதாக வீட்டிற்கு குடி போகுதல், கிரகப்பிரவேசம் செய்தல், வாடகை வீடு மாறுதல் உள்ளிட்டவற்றை வைகாசி மாதத்தில் தாராளமாக செய்யலாம்

வீடு குடிபோகுதல், கிரகப்பிரவேசம் செய்வது மற்றும் வாடகை வீட்டிற்கு செல்வது போன்றவற்றை ஆனியில் தவிர்ப்பது நல்லது ஆகும்
abp live

வீடு குடிபோகுதல், கிரகப்பிரவேசம் செய்வது மற்றும் வாடகை வீட்டிற்கு செல்வது போன்றவற்றை ஆனியில் தவிர்ப்பது நல்லது ஆகும்

abp live

ஆடி மாதம் மிகச்சிறந்த ஆன்மீக மாதமாக இருந்தாலும் கிரகப்பிரவேசம், புது வீடு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்களுக்கு ஏற்ற மாதமாக கருதப்படுவது இல்லை

abp live

ஆவணி மாதம் வீடு கட்டுதல், கிரகப்பிரவேசம் செய்தல், புதிய வீட்டிற்கு குடிபுகுதல் போன்ற நிகழ்வுகளுக்கு மிகவும் உகந்தது ஆகும்

abp live

புரட்டாசி மாதத்தில் வீடு குடிபுகுதல், கிரகப்பிரவேசம் செய்தல், வீடு கட்டும் பணியைத் தொடங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது ஆகும்

abp live

வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு, வாடகை வீட்டிற்கு மாறுவதற்கு, புது வீடு கட்டும் பணியை தொடங்குவதற்கு ஐப்பசி மாதம் மிகவும் உகந்த மாதம் ஆகும்

abp live

முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த மாதம் கார்த்திகை மாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து சுபகாரியங்களும் செய்யலாம்

abp live

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தை மாதம் சுபகாரியங்களுக்கு மிக மிக உகந்த மாதம் ஆகும்

மாசி மாதத்தில் சிறப்பான விசேஷ நாட்கள் இருந்தாலும் இந்த மாதம் புதிய வீடு குடிபுகுதல், கிரகப்பிரவேசம் மற்றும் வீடு கட்டும் பணியை தொடங்குதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது ஆகும்