இவை வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா?
abp live

Published by: ABP NADU
தேன் கூடு வீட்டில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமாம்.. அத்துடன் கடன் தொல்லைகளும், வறுமையும் சேர்ந்து கொள்ளும் என சொல்லப்படுகிறது

கருப்பு எறும்பு சனி கிரகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுவதால், உங்கள் வீட்டிற்கு முட்டையுடன் வந்தால், விரைவில் கடனில் இருந்து விடுபடுவீர்கள் என்று அர்த்தமாம்

வீட்டிற்குள் ஆமை வந்தால், லட்சுமி தேவியின் அருள் கிடைப்பதுடன், மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி கிடைக்குமாம்

மகாவிஷ்ணுவின் சேவகனாக கருதப்படும் கழுகுகள், வீட்டிற்கு வந்தால் மிகவும் அதிர்ஷ்டமாம்

abp live

வீட்டில் குளவி கூடு கட்டுவது மிகவும் நல்லது என்கிறார்கள்

ABP Nadu

சமாதான பறவையான புறாக்கள் வீடுகளுக்குள் வந்தால், வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கிவிடுமாம்

abp live

சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், நம்முடைய வீட்டிற்கு வந்தால் மிகவும் நன்மை கிடைக்குமாம்

abp live

மயில்கள் வீட்டுக்குள் வருவதும் நல்லதாம்