உங்களுக்கு தீ பற்றி எரிவது போல கனவு வருகிறதா? அர்த்தம் என்ன தெரியுமா?
abp live

Published by: ABP NADU
வீட்டில் குடும்ப தலைவியாக இருக்கக்கூடிய பெண்ணுக்கு கனவு வந்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் அவர்கள் திட்டமிட்ட ஒரு காரியம் நடைபெறப் போகிறது என்று அர்த்தம்

தீயை பொருத்தவரை செவ்வாயில் அம்சமாக இருப்பதால் தீ எரிவது போல கனவு கண்ட ஆறு மாதத்திற்குள் வீடு கட்ட தொடங்கலாம், வாய்ப்பிருக்கிறது

திருமண வயதில் மகனையோ அல்லது மகளையோ வளர்க்கும் பெற்றோருக்கு இது போன்ற கனவு வந்தால் அவர்களுடைய  பிள்ளைகளுக்கு திருமண காரியங்கள் ஏற்பாடாகும்

இளைஞருக்கு அந்த கனவு வந்தால் நிச்சயமாக அவனுக்கு நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தம் குறிப்பாக வேலை கிடைக்கும்

abp live

தீப்பற்றி எரிவது அதிகமாகிக் கொண்டே போனால் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்

abp live

தீப்பற்றி எரிகிறது ஆனால் அதை அணைக்க முயற்சி செய்து அணைக்கவும் செய்கிறீர்கள் என்றால் நிச்சயமாக வருகின்ற பெரிய பிரச்சினையை நீங்கள் கட்டுக்குள் கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம்

abp live

பருவ வயதில் இருக்கும் பெண்ணுக்கு அந்த கனவு வந்தால் நிச்சயமாக அந்த பெண் வயதுக்கு வருவாள் என்று அர்த்தம்