வீட்டில் கடிகாரத்தை இந்த திசையில் வைக்காதிங்க...கெட்டது நடக்குமாம்!



வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் சக்தி கடிகாரத்திற்கு இருக்கிறது.



கடிகாரம் தாமதமாக இயங்கினால் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து பண வருமானத்தை குறைக்கலாம்



உடைந்த கடிகாரத்தை மாட்டி வைப்பதை தவிர்க்கலாம்



கடிகாரத்தை கிழக்கு நோக்கி மாட்டினால் வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்களாம்



கிழக்கு திசையில் மாட்டக்கூடிய கடிகாரம் பழுப்பு நிறத்தில் இருத்தால் நல்லதாம்



வடக்கு திசையில் மாட்டுவதால் செல்வ வளம் பெருகும் என சொல்லப்படுகிறது



தெற்கு திசையில் கடிகாரத்தை மாட்டுவதை தவிர்க்கலாம்



வடக்கு மற்றும் தெற்கு சுவற்றில் மாட்ட முடியாதவர்கள் மேற்கு திசையில் வைக்கலாம்.