பெண்கள் அணியும் தாலியில் மறைந்து இருக்கும் ரகசியம் தெரியுமா? பெண்கள் அணியும் தாலி மங்கலப் பொருளாக கருதப்படுகிறது தாலி அணிவது நம்பிக்கையையும், பக்தியையும் உணர்த்துகின்றன திருமணத்தின் அடையாளமாகவும், திருமணம் நடந்ததை அறிவிக்கும் அடையாளமாகவும் இருக்கிறது கணவனை துரதிர்ஷ்டம் அல்லது ஆபத்தில் இருந்து பாதுகாக்க மனைவி தாலியை அணிவதாகவும் நம்பப்படுகிறது தாலி அணிந்த பெண்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது தாலி அணிவது கண் திருஷ்டியை போக்கும் எனவும் நம்பப்படுகிறது தாலி கணவன் - மனைவி உறவை உறுதியாக்க உதவும் என்பது நம்பிக்கை தாலி சரடில் பஞ்ச பூத சக்திகள் நிறைந்து இருப்பதாகவும் நம்பப்படுகிறது