C இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! இவர் எப்போதும் புதிது புதிதாக யோசனை செய்வர்களாம் C இல் பெயர் வைத்திருப்பவர்கள் பார்பதற்கு கவர்ச்சியாக இருப்பார்களாம் சிக்கலை தீர்பதில் சிறந்தவராக இருப்பார்களாம் வாய் பேச்சில் இவர்களை வெல்ல முடியாதாம் கருணை மனப்பான்மையுடன் மற்றவர்களுக்கு உதவுவாராம் இவர்கள் சாவல்களையும் மற்றும் தடைகளையும் பார்த்து பயப்பட மாட்டாராம் இழக்குகளை அடைவதற்கு முழு முயற்சியுடன் ஈடுபடுவாராம் தேவையற்ற சண்டைகளில் ஈடுபட மாட்டாராம் திருமணம் செய்து கொண்டவரை அன்பு நடத்துவாராம்