B இல் தொடங்கும் பெயர் வைத்திருவர்கள் சாகச பயணத்தில் அதிக ஆர்வம் உள்ளவராக இருப்பார்களாம் இவர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்குமாம் இவர்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதை விரும்புவார்களாம் இவர்களுக்கு கற்பனை திறன் மிகுதியாக இருக்குமாம் சிக்கலான பிரச்சனைகளை கூட எளிதில் தீர்த்து விடுவார்களாம் அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் வேலை பார்பார்களாம் கடவுள் மீது பக்தி அதிகமாக இருக்குமாம் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பார்களாம் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதை கடமையாக எண்ணுவார்களாம் சில சமயங்களில் குழப்பமான முடிவுகளை எடுப்பார்களாம்