D இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்!



D இல் பெயர் வைத்திருப்பவர்கள் கடின உழைப்பு, ஒழுக்கம் உறுதிப்பாடு கொண்டவராக இருப்பார்களாம்



இவர்களுக்கு விடாமுயற்சி அதிகமாக இருக்குமாம்



சிக்கலை தீர்ப்பதில் சிறந்தவராக இருப்பார்களாம்



பிடிவாத குணம் இவர்களின் பலவீனம் என்று கூறலாம்



இவர்கள் பெரும்பாலும் வங்கி, நீதி, ஆலோசகர் வேலைகளில் சிறந்து விளங்குவர்களாம்



இவர்கள் காதலிப்பவர்களுக்கு உண்மையாக இருப்பார்களாம்



சில நேரங்களில் தொழிலில் இழப்பை சந்திக்க நேரிடலாம்



குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பார்களாம்



வயதில் பெரியவர்களிடம் மரியாதையாகவும் பாசமாகவும் நடந்து கொள்வார்களாம்