விநாயகரிடம் அருள் பெறும் வழிகள் செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்களாகும் செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி விநாயகரை வணங்கலாம் சுக்ல சதுர்த்தி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்களில் வெற்றி பெருகுமாம் வலம்புரி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியன்று வணங்கி வரலாம் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகுமாம் மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்தால் திருமணக்காலம் விரைவில் வருமாம் நாக்குப் பிறழாத குழந்தைகளுக்கு செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு , படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்குமாம் வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகுமாம்