உடலில் பல்லி விழுந்தால், என்ன பலன்கள் ஏற்படும் தெரியுமா? பல்லி முகத்தில் விழுந்தால், வீட்டிற்கு உறவினர்கள் வரப்போகிறார்கள் என அர்த்தமாம் வலது கழுத்தில் பல்லி விழுந்தால் பிறருடன் விரோதம் ஏற்படுமாம் வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் அதிகரிக்குமாம் நெற்றியின் மீது பல்லி விழுந்தால் நல்ல சகுணமாகும் தலையில் பல்லி விழுந்தால் அபசகுணம் என சொல்லப்படுகிறது உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்குமாம் பாதத்தில் பல்லி விழுந்தால் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகுமாம் நேரடியாக தலையில் பல்லி விழாமல், உங்கள் தலைமுடியில் மட்டும் பட்டால், ஏதாவது ஒரு வகையில் நல்லது நடக்குமாம்