பாவம் அகற்றும் 6 பூக்கள் பற்றி பார்க்கலாம் வெள்ளைப் பூ- உங்கள் மனைவிக்கு இழைத்த குற்றம் நீங்குமாம் கத்தரிப் பூ தீராத நாள்பட்ட நோய்கள் நீங்குமாம் நீலோற்பவம் பூ கொடிய வார்த்தை பேசியதால் ஏற்பட்ட துன்பம் நீங்குமாம் தும்பைப் பூ பசு வதை செய்த பாவம் விலகுமாம் கொன்றைப் பூ அறியாமல் செய்த தவறு நீங்குமாம் பால்சம் பூ களவுபோன பொருள் கிடைக்குமாம்