G இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! G இல் பெயர் வைத்திருப்பவர்கள் அறிவியலில் சிறந்து விளங்குவார்களாம். சிறு வயதில் இருந்தே அறிவியல் சார்ந்த வேலைகளில் அதிகமாக ஈடுபடுவார்களாம் புதுமையான விஷயங்களை மிக விரைவாக கற்றுக் கொள்வார்களாம் உழப்பின் மூலம் சொந்த அடையாளத்தை உருவாக்க நினைப்பார்களாம் இவர்கள் பார்பதை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து தெரிந்து கொள்வார்களாம் இவர்களுக்கு எத்தனை சிரமம் வந்தாலும் அதனை வென்று இலக்கை அடைவார்களாம் இவர்களுக்கு கடவுள் பக்தி அதிகமாக இருக்குமாம் காதலித்த நபரை திருமணம் செய்து கொள்ள சிரமம் ஏற்படலாம் இவர்கள் கடின உழைப்பாளியாகவும் வேலைக்கு விசுவாசமாகவும் இருப்பார்கள்