H இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! H இல் பெயர் வைத்திருப்பவர்கள் ஆளுமைப் பண்புகள் கொண்டவராக இருப்பார்களாம் இவர்கள் பொரும்பாலும் லட்சியவாதியாக திகழ்வார்களாம் மன உறுதி, கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்ற பழக்கங்கள் பொதுவான குணமாக இருக்குமாம் இவர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு சுயமுடிவுகள் எடுப்பார்களாம் இவர்கள் ஆக்கபூர்வமான கற்பனை திறன் கொண்டவராக இருப்பார்களாம் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும் தயராக இருப்பார்களாம் காதலிப்பவர்களிடம் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பர்களாம் கலை மற்றும் பொழுதுபோக்கு தொழில்களில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்களாம் எழுந்தாளர், நடன ஆசிரியர், கலை இயக்குநர் போன்ற வேலைகளில் சிறந்து விளங்குவார்களாம்