படுக்கை அறையில் பாசிட்டிவ் எனர்ஜி பொங்கி வழிய டிப்ஸ்! சூரிய ஒளி படும் படி அறை இருக்க வேண்டும் அறையை குப்பை இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும் வாசனை செடிகளை வளர்க்கலாம் பாசிட்டிவ் வாசகங்கள் கொண்ட படங்களை மாட்டி வைக்கலாம் உங்கள் குடும்பத்தின் போட்டோ பிரேம்களை வைக்கலாம் தூங்கும் போது சாப்ட் லைட் பயன்படுத்தலாம் வாசனை மெழுகுவர்த்தி வைக்கலாம் படுக்கை கட்டிலை அவ்வப்போது சுத்தமாக்கி சீராக வைத்திருக்க வேண்டும் படுக்கை அறை நன்றாக இருந்தால் பாதி கவலை குறைந்து விடும் என சொல்லப்படுகிறது