வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியை போக்க இந்த ஒரு பொருள் போதும்! வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் நுழையாமல் தடுக்கும் சக்தி படிகார கற்களுக்கு உள்ளதாம் இதில் அதிர்வுகளை ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் அதிகம் உள்ளதாம் வாசற்படிகளில் இதை கட்டி வைத்தால் திருஷ்டி, தோஷம் போன்ற பிரச்சனைகள் நீங்குமாம் வாஸ்து தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த படிகார கற்களை பயன்படுத்தலாம் வாஸ்து தோஷங்களால் ஏற்படும் பிரச்சனைகளையும் இந்த படிகாரம் நீக்கிவிடுமாம் குடிநீரை சுத்தப்படுத்துவதற்கு இந்த கற்களை பயன்படுத்தலாம் சில நாட்களில் படிகாரத்தின் நிறம் மாறத் தொடங்கிவிடும் போது, புதிய படிகார கற்களை மாற்ற வேண்டும்