E இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்!



E இல் பெயர் வைத்திருப்பவர்கள் ஆற்றல் சக்தி அதிகம் உள்ளவர்களாக இருப்பார்களாம்



மனதிற்குள் எதையும் வைத்து கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவார்களாம்



ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை செய்வதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்களாம்



மற்றவர்கள் கூறுவதை எளிதில் நம்பமாட்டார்கள். இது இவர்களின் பலவீனமாக கருதப்படுகிறது



புகைப்பட கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் போன்ற வேலைகளில் சிறந்து விளங்கலாம்



இவர்கள் அதிக கற்பனை திறன் கொண்டவராக இருப்பார்களாம்



இவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாக இருப்பார்களாம்



குடும்பத்தினரிடம் பாசமாக இருப்பார்களாம்