உடல் எடையை குறைக்க உதவும் வாஸ்து குறிப்புகள்! சாப்பாட்டு மேசையின் முன் கண்ணாடி வைக்கவும் உங்கள் ஆடை அலமாரியை ஒழுங்காக வைத்துக்கொள்ளவும் உங்கள் பழைய படத்தை அறையில் மாட்டி வைக்கவும் உங்கள் சுவருக்கு ஊதா வண்ணம் பூசவும் பிடித்தமான வடிவில் வாட்டர் கேனை கையில் எடுத்துச் செல்லலாம் தூங்கும் போது தெற்கு திசையில் தூங்க வேண்டும் சமையலறையில் பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கவும் முன் குறிப்பிட்ட விஷயங்களை பின்பற்றினால் உடல் எடை குறையும் என்பது நம்பிக்கை இவை அனைத்தும் வாஸ்து சாஸ்திரங்களில் கூறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது