பண பிரச்சினைகளை போக்க ஏலக்காய் ஒன்றே போதும்! ஏலக்காய் வாசனைக்காக பயன்படுத்தும் ஒரு பொருளாகும் ஏலக்காய் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மூன்று மூன்று ஏலக்காயாய் பூஜை அறையில் வடகிழக்கு மூலையில் வைத்து வரலாம் இப்படி செய்துவந்தால் வீட்டில் இருந்த தரித்திரம் நீங்கி பணவரவு உண்டாகுமாம் 9 ஏலக்காய் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி அதை வீட்டின் நிலை வாசலில் வைத்து வந்தால் நோய் நொடி உடனே குணமாகுமாம் தினமும் நீங்கள் வரவேற்பு அரையில் ஏலக்காய் வைத்து வர வீட்டில் இருக்கும் துரதிஷ்டங்கள் விலகி அதிர்ஷ்டங்கள் உண்டாகுமாம் உங்கள் வாயில் ஒரு ஓரத்தில் கரையும்படி வைத்து விடுங்கள், இப்படி செய்து வர கடன் தொல்லையில் இருந்து உடனடியாக விடுபடலாம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும், சவுகரியங்களும் உங்களை தேடி வருமாம் உங்களுடைய செலவுகள் கட்டுக்குள் வந்து சேமிப்பு உயர்ந்து பணவரவையும், அதிகப்படுத்தும் என்பது தான் ஏலக்காயின் ரகசியம்