இந்த மலர்களை கடவுளுக்கு சமர்ப்பிக்கவே கூடாது!



கடவுள் பைரவர் : நந்தியா வட்டம் பூக்களை சமர்ப்பிக்க கூடாதாம்



கடவுள் சூரிய பகவான் : வில்வ இலைகளை சமர்ப்பிக்க கூடாதாம்



கடவுள் ராமர் :அரளி பூக்களை படைக்க கூடாதாம்



கடவுள் விஷ்ணு :அக்ஷதா பூக்களை விஷ்ணுவிற்கு பயன்படுத்த கூடாதாம்



கடவுள் விநாயகர் : தாழம் பூ, துளசி போன்றவற்றை சமர்ப்பிக்க கூடாதாம்



கடவுள் சிவா : சாம்பா பூ, தாழம் பூ போன்றவற்றை படைக்க கூடாதாம்



கடவுள் பார்வதி : எருக்கம் பூ போன்றவற்றை சமர்ப்பிக்க கூடாதாம்