ருத்ராட்சத்தின் அறிவியல் பலன்கள்! எதிர்மறை ஆற்றலை நீக்குமாம் தூக்கத்தை மேம்படுத்துமாம் நல்ல ஆற்றலை மேம்படுத்த உதவுமாம் உடலின் வெப்பநிலையை மேம்படுத்த உதவுமாம் கவனத்தை மேம்படுத்த உதவுமாம் சுத்தமான நீர், நச்சு நிறைந்த நீர் ஆகியவற்றை வேறுபடுத்த உதவுமாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுமாம்