எந்தெந்த பூ எந்தெந்த கடவுளுக்கு உகந்தது? சிவப்பு நிற மலர்கள் பிள்ளையாருக்கு விருப்பமான மலராகும் வெள்ளை நிற மலர்கள் சிவ பெருமானுக்கு விருப்பமான மலராகும் செம்பருத்தி, தாமரை, குண்டு மல்லி மற்றும் வில்வ இலைகளை துர்கை அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம் கடவுள் விஷ்ணுவிற்கு மல்லிகை, சம்பங்கி பூ போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம் மகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரை ஆகுமாம் மகாகாளியை மஞ்சள் நிற அரளி பூ கொண்டு பூஜிக்கலாம் துளிசி இலைகள் கடவுள் கிருஷ்ணனுக்கு மிகவும் உகந்தது சனீஸ்வரரரை நீல நிற மலர்களை கொண்டு பூஜித்தால் நல்லதாம்