ருத்ராட்சத்தின் ஆன்மீக பலன்கள்! பக்தியை மேம்படுத்துமாம் இருண்ட ஆற்றல்களில் இருந்து பாதுகாக்குமாம் தேவையற்ற பயத்தை நீக்குமாம் ஞானத்தை அதிகரிக்குமாம் செறிவை மேம்படுத்துமாம் மரண பயத்தை நீக்குமாம் பற்றின்மையை மேம்படுத்துமாம் உணர்வு நிலையை அதிகரிக்குமாம் சிவனின் அருளைத் தருமாம்